மிதி பலகையில் செல்பி, சீன யுவதியின் உயிரைப் பறித்தது




புகையிரத மிதி பலகையில் நின்று பயணித்து கொண்டிருந்த சீன யுவதி ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். 

அம்பலாங்கொட, மாதம்பாகொட புகையிர நிலையத்திற்கு அருகில் இந்த பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

குறித்த சீன யுவதி தோழிகளுடன் மிதி பலகையில் பயணித்து கொண்டிருக்கும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.