ஆதில் பாக்கிர் மாக்காரின் ஜனாசா நல்லடக்கம்



(அஷ்ரப் ஏ சமத்)

லண்டனில் காலமான  ஆதில் பாக்கீா் மாக்காரின ஜனாசா லண்டனில் இருந்து  கொழும்புக்கு
கொண்டுவரப்பட்டது  இம்தியாஸ் பாக்கீா் மாக்காரின் கொழும்பு வீட்டில் ்இருந்து ஜாவத்தை பள்ளிவாசலில் பொதுமக்கள் பாா்வைக்காக வைக்கப்பட்டு   ஜாவத்தை பள்ளிவாசலின் மையவாடியில்  5.00  மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.