நுரைச்சோலை மின் விநியோகம் பாதிப்பு October 15, 2016 அனுராதபுரம் ட்ரான்ஸ்மிசன் லைனில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நுரைச்சோலை மின்நிலையத்தின் மின் விநியோகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரண்டு மணித்தியாலங்களுக்குள் மின் விநியோகம் வழமைக்குத் திரும்பும் என, இலங்கை மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது. Slider, Sri lanka