அரசுக்கு எதிரான மனு தள்ளுபடி



தற்போதைய அரசாங்கத்தை தேசிய அரசாங்கம் இல்லை என, உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறித்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார். 

இதில் பிரதமர், அமைச்சரவை உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.