சில கோரிக்கைகளை முன்னிருத்தி விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் விதிப்படி வேலை செய்யும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இதன்படி கட்டுநாயக்க, ரத்மலானை, மத்தள ஆகிய விமான நிலையங்களிலுள்ள விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களே இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.