வைத்தியசாலைக்கு சென்ற சத்துரிகா சிறிசேன



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வி சத்துரிகா சிறிசேன தலைமையில் நடைபெற்று வரும் சமூக உபசரிப்பு வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்ட வேலைத்திட்டம் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் இன்று நடைபெற்றது.
சத்துரிகா சிறிசேனவின் கோரிக்கைக்கு அமைய பிரதேசத்தை சேர்ந்த செல்வந்தர் ஒருவரின் அனுசரணையில் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைக்கு தேவையான கட்டில்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன.