(நேரலை)
தென்னிந்திய பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் பாடகரும் இசையமைப்பாளருமான கங்கையமரன் ஆகியோர் விசேட ஹெலிக்கொப்ரர் மூலம் யாழ்ப்பாணம் புனித அந்தோனியார் கோயிலிற்கு முன்னாலுள்ள மைதானத்தில் வந்து தரயிரங்கினர்…

இன்று மாலை பாட ஆரம்பித்து விட்டனர்…. மக்கள் வருகை அதிகமாக இருந்ததாக அங்குள்ளவர்கள் கூறுகின்றார்கள்…
அன்மைக்காலமாக களியாட்ட நிகழ்வுகளில் அதிக முக்கியத் துவம் கொடுக்கும் மாவட்டமாக யாழ் மாவட்டம் உள்ளதை யாரும் மறுக்க முடியாது…