68 வருடங்களின் பின்னர் பாரிய முழு நிலவை காண்பதற்கான வாய்ப்பு இலங்கை மக்களுக்கு கிடைக்கும் என இலங்கை கோள் மண்டலம் தெரிவித்துள்ளது.
வழமைக்கு மாறாக 14 மடங்கு பெரிய அளவிலான நிலவை காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 14 ஆம் திகதி இரவு 7.30 மணி அளவில் இந்த பாரிய நிலவை காண முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

