துண்டுவிழும் தொகை ரூ.625 பில்லியன்



-அழகன் கனகராஜ்- 
நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவதும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 70ஆவதும் வரவு செலவுத் திட்டத்தின் மொத்த வருமானம் 2098 பில்லியன் ரூபாயாகவும் மொத்த செலவீனம் 2723 ‌ரூபாயாகவும் காணப்பட்டது. வரவு - செலவுத் திட்ட துண்டுவிழும் தொகையாக 625 பில்லியன் ரூபாய் அமைந்துள்ளது.