பியசேனவுக்குப் பிணை



-பேரின்பராஜா திபான்-
 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பொடிஅப்புகாமி பியசேன கமகேவை, 25,000 ரூபாய் பெறுமதியான ரொக்கப்பிணையிலும் 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 4 சரீரப் பிணைகளிலும் செல்ல, கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளதுடன், அவர் வெளிநாடுசெல்வதற்குத் தடைவிதித்துள்ளது.