ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில், கவிதைகள் விழா இன்று நடைபெற்றது.
கவிதைகள் விழாவை முன்னிட்டு கவிஞர்களின் புகைப்படங்கள் மற்றும் கவிதை கண்காட்சியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதேவேளை, உயர்நீதிமன்ற நீதவான் ஈவா வனசுந்தர, பதில் பிரதம நீதியரசராக ஜனாதிபதி முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்தார்.

