பலஸ்தீனர்கள் வடித்த கண்ணீரின் விளைவு




இஸ்ரேலில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பாரிய செயற்கைக் கோள்  வெடிபினால் இஸ்ரேலின் பல பிரதேசங்களில்  தீ பரவி வருவதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியீட்டுள்ளது .  இது  வரைக்கும் இஸ்ரேலிய தீ அணைப்புப் படைகள் தீயை  அணைக்க முடியாமல் தள்ளாடுவதாக   அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரைக்கும் சட்ட விரோத குடியிருப்புக்கள் தொடக்கம் இஸ்ரேலின் பல பிரதேசங்களைத் தாக்கியுள்ளது . 350 மில்லியன் டொலர் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் 30 க்கும் மேற்பட்டவர்கள் படு காயமடைந்துள்ளதாகவும் அவை தெரிவிக்கின்றது. மேலும் அங்கு ஏற்பட்டுள்ள தீயை அனைப்பதற்கு ரஷ்யா , இதாலி துருக்கி , கிரிஸ் உள்ளிட்ட பல நாடுகள் உதவுவதற்கு முன்வந்துள்ளது .
இது பலஸ்தீனர்கள் வடித்த கண்ணீரின் விளைவு

Hafeesul haq