முஸ்லிம்களுக்கு எதிராக பேரணி



இலங்கையில் கடும்போக்குவாத இயக்கமான பொதுபலசேனா உள்ளிட்ட இனவாத அமைப்புகள் பல ஒன்றிணைந்து இன்று கண்டியில் ஏற்பாடு செய்த முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சார பேரணி இன்று இடம்பெற்றுள்ளது. அங்கு வெளியிட்ட துண்டுப் பிரசுரத்தில் NO LIMIT,FASHION BUG,ETISALAT  போன்ற நிறுவனப் பொருட்களை நுகர்வதைத் தடை செய்வோம் என்றும் துண்டுப் பிரசுரமும் வெளியிடப்பட்டுள்ளது.