ஒருகொடவத்தை கண்டெயினர் பிரிவின் கண்டெய்னர் ஒன்றில் இருந்து 200 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய கொகேன் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவற்றின் நிறை 200 கிலோகிராம் எனத் தெரியவந்துள்ளது.
சீனி கொண்டு வருவது போல் குறித்த கொகேன் பிரேசிலில் இருந்து நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக, பொலிஸ் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
நீதிமன்ற உத்தரவின் பேரில், ஒருகொடவத்தை பகுதியில் கண்டெயினர் பிரிவின் 13 கண்டெய்னர்கள் இன்று சோதனையிடப்பட்டன.
இதில், ஒரு கண்டெய்னரில் இருந்து குறித்த கொகேன் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.