ஆய்வு மாநாடு



-எம்.எஸ்.எம்.ஹனீபா- '
விஞ்ஞான ரீதியிலான பெறுமதி சேர் புத்துணர்வாக்கச் சிந்தனைகளுடனான சமூகத்துக்கு முகாமைத்துவச் சிந்தனையாளர்களைக் கொண்டு சேர்த்தல்' எனும் தொனிப்பொருளில் 05ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு, தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில்  புதன்கிழமை நடைபெற்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவப் பீடத்தின் ஏற்பாட்டில் இந்த மாநாடு நடத்தப்பட்டது.