'ஊடக அடக்குமுறையில் மற்றுமொரு போக்கு'



அழகன் கனகராஜ்
'ஊடகவியலாளர் கடத்தல், கொலை மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல் போன்ற அடக்குமுறைச் சம்பவங்கள், தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இடம்பெறாவிட்டாலும், ஊடகங்கள் மீதான அடக்குமுறையின் இன்னுமொருபோக்கு காணப்படுகிறது' என்று, எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவருமான அநுரகுமார திசாநாயக்க, நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.