மழையுடன் கூடிய வானிலையால் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தாழ்நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்றிரவு பெய்த கடும்மழையை அடுத்து தாழ்நிலப்பகுதிகளில் வௌ்ளம் தேங்கியுள்ளது.
வௌ்ளம் வழிந்தோடி வருதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
கடற்கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் கடற்றொழிலுக்கு செல்வதை தவிர்த்துவருகின்றனர்.

