இராணுவப் படைப் பிரிவின் பிரதானியாக மேஜர் ஜெனரல் சன்ன குணதிலகு December 14, 2016 இலங்கை இராணுவப் படைப் பிரிவின் பிரதானியாக மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் கூறினார். Slider, Sri lanka