யாழில் வர்த்தக நிலையங்கள் முடங்கின



-எம்.றொசாந்த்-
 யாழ். வர்த்தகர்கள் யாழில் உள்ள வர்த்தக நிலையங்களை இன்று  2 மணியுடன் பூட்டி, மறைந்த தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். இதன்போது கடை  வாயில்களில் கறுப்புக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளன.dpuf