மட்டக்களப்பில் அஞ்சலி



-எஸ்.பாக்கியநாதன்-
 தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமின் மறைவையொட்டி அஞ்சலி செலுத்தும் வகையில் மட்டக்களப்பு இன்று கறுப்புக்கொடிகள் தொங்கவிடப்பட்டதுடன், பதாகைளும் வைக்கப்பட்டன. நகர மணிக்கூட்டுக் கோபுரம், காந்தி பூங்கா, பொலிஸ் சுற்றுவட்டம் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காரியாலயம் ஆகியவற்றில் இவை வைக்கப்பட்டன.