(பௌஸ்)
மருதமுனைக்கு இன்னுமோர் கௌரவம்
மருதமுனை ஹுமைட் றசூல் Scouts Canada வின் Deputy Area Commissioner ஆக நேற்று முன்தினம் (Dec 01, 2016) நியமிக்கப் பட்டுள்ளார். இவர் கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்திலுள்ள 31 சாரணர் குழுக்களுக்கு புதிய சாரண தலைவர்களை நியமிப்பதற்கும், தேவையான ஆளணிகளை வழங்குவதற்கும் பொறுப்பாக இருப்பார்.

