கண்டு பிடியுங்கள்!



சுமார் 14 வயது மதிக்கத்தக்க அக்பர் என்பவருடைய மகன் பிர்தௌஸ்சைக் கடந்த 21 திகதி முதல் காணவில்லை .இவர் 46 அபகத கந்திய அவிசாவளை வீதி கொத்தட்டுவ எனும் விலாசத்தில் வருகிறார்.  

தகவல் தெரிந்தவர்கள்  அக்பர் 0755707693 இலக்கத்துடன் உடனடியாகத் தொடர்பு கொள்ளவும்.