ரத்னசிறி விக்ரமநாயக்க முன்னாள் பிரதமர் காலமானார் December 27, 2016 முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க தனது 83ஆவது வயதில் இன்று காலமானார். 2000-20014,2005-2010 வரையும் இலங்கையின் பிரதமராகப் பதவி வகித்தவர். இறக்கும் போது வயது 83. சட்டத்தரணியான அவர் SLFP, இல் இணைந்து செயற்பட்டார். Slider, Sri lanka