அபிவிருத்தி(விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம், தென்மாகாண சபையிலும் சப்ரகமுவ மாகாண சபையிலும் தோல்வியடைந்துள்ளது.
தென்மாகாண சபையில், சட்டமூலத்துக்கு ஆதரவாக 14 வாக்குகளும் எதிராக, 33 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. இதன்பிரகாரம் அந்த சட்டமூலம் 19 மேலதிக வாக்குகளினால் தோல்வியடையச் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, சப்ரகமுவ மாகாண சபையில், சட்டமூலத்துக்கு ஆதரவாக 13 வாக்குகளும், எதிராக 20 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
-

