பிரபல பாடசாலைகளில் அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள்



அந்த வகையில் தமிழ் மொழி மூலமான ஆண்கள் பாடசாலை தெரிவின் அடிப்படையில கொழும்பு 07 ரோயல் கல்லூரிக்கான வெட்டுப்புள்ளியாக 179 அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள குறித்த வெட்டுப்புள்ளிகளின் தமிழ் மொழி மூலமான பாடசாலை அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வருமாறு



(அத தெரண தமிழ்)