ஹுனைஸ் பாறூக் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் சற்று முன்னர் இணைந்தார்.அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் -UPFA வெற்றிலைச் சின்னத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக 2010ல் தெரிவானானார். 2015ல், ஐ.தே.க வில் இணைந்தார். பின்பு UPFA இல் களமிறங்கி படு தோல்வியும் கண்டார்.