இடிந்து வீழ்ந்த பாலம் December 04, 2016 -(தீசான்)- திருகோணமலை, மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அரபா நகர் பாலத்தின் ஒரு பகுதி வெள்ளிக்கிழமை (02) மாலை 4.30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்துள்ளதாக, பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். Slider, Sri lanka