கொழும்பு துறைமுகத்திற்கு வந்திருந்த கப்பல் ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட 800 கிலோ கிராம் நிறையுடைய கொகெய்ன் போதைப் பொருளின் பெறுமதி 12 பில்லியன் ரூபா என்று கணிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தெற்காசியாவிலேயே கண்டுபிடிக்கப்பட்ட அதிக தொகையுடைய கொகெய்ன் போதைப் பொருள் இதுவென்று பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு துறைமுகத்திற்கு வந்திருந்த கப்பல் ஒன்றிலிருந்து 800 கிலோ கிராம் நிறையுடைய கொகெய்ன் போதைப் பொருள் பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினரால் இன்று கண்டுபிடிக்கப்பட்டது.
ஈக்வடோர் நாட்டிலிருந்து வந்துள்ள அந்தக் கப்பல் இந்தியா நோக்கி செல்லவிருந்ததாக பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது