உலகில் அரசதுறை பணியாளர்கள் அதிகமாக இருக்கும் நாடு இலங்கை உலகில் அரசதுறை பணியாளர்கள் அதிகமாக இருக்கும் நாடாக இலங்கை காணப்படுகின்றது என்று ஜனாதிபதியின் செயலாளர் பீ.பீ. அபேகோன் கூறினார்.
இந்த நிலமை நாடொன்றினால் தாங்கிக் கொள்ள முடியாத நிலை என்று அவர் கூறுகின்றார்.
காலி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதை ஜனாதிபதியின் செயலாளர் பீ.பீ. அபேகோன் இவ்வாறு கூறினார்.