குடைசாய்ந்த லொறி December 26, 2016 பண்டாரவளையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற மரக்கறி லொறியானது, பதுளை எல்லப் பகுதியில், நேற்று (26) குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியது. லொறி குடைசாய்ந்து கிடப்பதையும் வீதியில் சிதறிக்கிடக்கும் மரக்கறிகளையும் காணலாம். Slider, Sri lanka