அட்டாளைச்சேனையின் மார்கட் வீதியைப் பார்ப்பீரோ மாந்தரே?



(நன்றி மனுஸ் அபுபக்கர்)
நீரில் கரைந்தோடும் அட்டாளைச்சேனை மார்க்கட் ரோட் வடிகான்.

கோழிக் கூட்டுக்கு ரிஸ்க் எடுத்த மகான்களே! 
நம்ம வடிகாணையும் கண்திறந்து பாருங்கப்பா!

அரையடி தண்ணிக்குள்ள 
சீமெந்தையும் கல்லையும் கலந்து கொட்டுரானுகள்
என்ன வடிகானோ!


எடுபுடியென்று வடிகாண் போறம்
மல்லி டிசம்பரிக்குள்ள பில்ல முடிக்கனும்.
இல்லட்டி காசு திரும்பிடும்.
வேலைய நிப்பாட்டையா? தம்பி கட்டு சாமான...

ரோட்டு போடக்கொள்ள 
ஓட்டு போட்டவனுகள காணலையே

அன்புக்குரிய ஊடகவியலாளர்களே!
உங்கள் சக்தி எங்கே?
மக்கள் பணம் தண்ணீரில். 
அரை அடி தண்ணிக்குள்ள கல், மண், சீமெந்தையும் கலந்து 
வடிகாண் மட்டம் இல்லாமல் போடுறான்.

அரசியல்வாதிகள் அந்தப்புரம்
அதிகாரிகள் தப்புரம்
உங்க ஊடக தர்மத்தை நம்புரம்!