இலிகிதாராக விரும்புகின்றீர்களா?



அரசாங்க முகாமை உதவியாளர் சேவை தரம் iii
தகைமைகள்:-கல்விப் பொதுத்தராதர (சாதாரண தரம்) பரீட்சையில் சிங்களம் அல்லது தமிழ் அல்லது ஆங்கில மொழி மற்றும் கணிதம் அடங்கலாக நான்கு (04) பாடங்களில் திறமைச் சித்தியுடன் ஒரே அமர்வில் ஆறு பாடங்களில் (6) சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
அத்துடன்
கல்விப் பொதுத்தராதரப் (உயர் தரப்) பரீட்சையில் சாதாரண பொதுப்பரீட்சை மற்றும் பொது ஆங்கிலம் தவிர்ந்த எல்லாப் பாடங்களிலும் ஒரே அமர்வில் சித்தியடைந்திருத்தல்
குறிப்பு.- 04 பாடங்களை உள்ளடக்கிய பழைய பாடத்திட்டத்தின் கீழ் 3 பாடங்களில் ஒரே அமர்வில் சித்தியடைந்திருத்தல் போதுமானதாகும்.
வயது :- 18 வயதிற்குக் குறையாமலும் 30 வயதிற்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப முடிவு திகதி :- 2017.01.16
மேலதி தகவல்களை இலங்கைச சனநாயக சோசலிசக் குடியரசு வர்ததமானியில் பார்க்கலாம்