நிருஜா சிவலிங்கம் 2016 September இல் நடை பெற்ற Chartered Accountancy Executive Level பரீட்சையில் Processes, Assurance & Ethics பாடத்தில் அதிக புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.
மட்டக்களப்பு மாணவர் ஒருவர் Chartered Accountancy பரீட்சையில் அகில இலங்கை ரீதியாக அதிக புள்ளிகளை பெற்றிருப்பது இதுவே முதல் முறையாகும்.
கல்லடியில் வசித்து வரும் நிருஜா ஒய்வு பெற்ற பொறியியலாளர் சிவலிங்கம் சாந்தினி தம்பதியரின் புதல்வியாவார்.

