தென்ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் பேட்டியின் முதல் இன்னிங்சில் 131 ஓட்டங்களைப் பெற்ற இலங்கை அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது.
இலங்கை அணி சார்பாக குசல் மெண்டிஸ் 41 ஓட்டங்களைப் பெற்றார்.
முன்னதாக துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்சில் 426 ஓட்டங்களைப் பெற்றது.
அணி சார்பாக ஹசிம் அம்லா 134 ஓட்டங்களையும், ஜே.பி.டுமினி 155 ஓட்டங்களையும் பெற்றனர்.