டேவிட் வோனர் சதமடித்து தாரை தப்பட்டையை கிளப்பினார்



சேர் டொன் பிரட்மன் பகல் போசனத்திற்கு முன்னர் சதமடித்து இற்றைக்கு 40 வருடங்களுக்கு முன்னர், அதனை சமப்படுத்தி 2017 ல்பாகிஸ்தான் அணிக்கெதிராக களமிறங்கி, 78 பந்துகளில் 100 ஓட்டங்கனைப் பெற்று மற்றுமொரு பதிவினை ஏற்படுத்தினார் அவுஸதிரேலிய அணி வீர் வேிட் வோனர்