மீட்கப்பட்ட மீனவர்கள்



அல்லாஹ்வின் உதவியினால் கடந்த 24.12.2016 சனிக்கிழமை கடலுக்கு சென்ற கல்முனையை சேர்த்த கபீர் ஹஜீ என்பவருக்கு சொந்தமான படகு இயந்திரமும், 04 மீனவர்களும்  மாலைதீவு கடற்படையினரால் மீட்டெடுக்கப்ட்டுள்ளனர்.
இவர்கள் தற்போது மருந்துவத் தேவைக்காக மாலைதீவு Colonel உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு வந்தது வைத்திய பரிசோதனை முடிவடைத்ததும் சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள். தற்போது o4 பேரும் தங்களது குடும்பத்தாரோடு தொலைபேசியில் உரையாடியுள்ளனர் - இவர்களை மீட்ட மாலைதீவு அரசாங்கத்துக்கும், கடற்படையினருக்கும் மற்றும் சகல வழிகளிலும் இவர்களை மீட்க நடவடிக்கை எடுத்த சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவர் கெளரவ அல் ஹஜ் ரவூப் ஹக்கிம் அவர்களுக்கும், கெளரவ பிரதி அமைச்சர் HMM. ஹரிஸ் அவர்களுக்கும் நன்றியை தெரிபிப்பதோடு மற்றும் இவர்களோடு மீட்பதற்காக உழைத்த அந்தனை உள்ளங்களுக்கும் அவர்களின் குடும்பத்தின் சார்பாக நன்றிகள்.'