டெக்டாஸ் பள்ளிவாயல் எரிப்பு



அமெரிக்காவில் பள்ளிவாசல் எரிப்பு!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் 7 முஸ்லிம் நாடுகள் மீது வீசா தடை விதித்து சில மணிநேரங்களில் அமெரிக்காவின் Texas மானில விக்டோரியாவில் உள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் விரோத போக்கை கடைப்பிடித்து வரும் டொனால்ட் றம்ப் அமெரிக்காவின் அதிபராக பதவியேற்று சுமார் ஒரு வாரத்திற்குள் முஸ்லிம்களின் பள்ளிவாசல் எரிக்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.