நுகர்வோர் அதிகார சபை, குறிப்பிட்ட சில பொருட்களுக்கான குறைந்தளவான சில்லறை விலைகளை தீர்மானித்துள்ளது. மைசூர் பருப்பு கிலோகிராம் 159 ரூபாய், நெத்தலி (தாய்லாந்து) கிலோகிராம் 490 ரூபாய் மற்றும் (டுபாய்) 405 ரூபாய், பயறு கிலோகிராம் 205 ரூபாய், சீனி கிலோகிராம் 93 ரூபாய், கிழக்கு கிலோகிராம் 115 ரூபாய் என்ற அடிப்படையில் சில்லறை விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

