விமலிடம் குசலம் விசாரித்த பெண் அமைச்சர்



நீதிமன்ற உத்தரவின் பேரில், கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள, தேசிய சுதந்திர முன்னணியின் எம்.பியான விமல் வீரவன்சவை, நிரந்த அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் பிரதியமைச்சர் சுமேதா ஜி ஜயசேன, சிறைச்சாலைக்கு சென்று நேற்று பார்வையிட்டுள்ளார். சுமார் 30 நிமிடங்கள், விமலிடம் அவர் குசலம்; விசாரித்ததாக அறியமுடிகின்றது.