கண்டி பொது வைத்தியசாலையின் 65ம் இலக்க நோயாளர் அறையை உடனடியாக அமுலாகும் விதமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
48 மணி நேரத்தில் 03 நோயாளர்கள் உயிரிழந்தமையின் காரணமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் குறித்த அறியில் வேகமாக பரவும் வைரஸ் காரணமாக இந்த மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் சமன் ரத்ணாயக்க கூறினார்.