-செல்வநாயகம் கபிலன்-
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் தரித்து நின்ற நிலையில், 1990ஆம் ஆண்டில் கைவிடப்பட்ட ரயில் பெட்டிகளை அகற்றும் நடவடிக்கையில், ரயில் திணைக்கள ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - கொழும்பு சேவையில் ஈடுபட்ட யாழ்தேவி ரயில், 1990ஆம் ஆண்டு ஜுன் மாதம் 12 ஆம் திகதி முறிகண்டியில் வைத்து விடுதலைப்புலிகளின் கண்ணிவெடி தாக்குதலுக்கு இலக்காகியதையடுத்து, வடக்குக்கான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.