விலை குறைப்பு January 10, 2017 மண்ணெண்ணெயின் விலை இன்று நள்ளிரவு முதல் விலைகுறைப்பு செய்யப்படவுள்ளது. அதன்படி லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதுடன் தற்போது 49 ரூபாயாக காணப்படும் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை, 44 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. Slider, Sri lanka