அட்டாளைச்சேனை பிரதான வீதியில் அரசினர் ஆசிரியர் கலாசாலை முன்பாக அமைந்துள்ள புடவை கடை ஒன்றில் இன்று இரவு (27) தீ பரவல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
உடனடியாக செயல்பட்ட பிரதேசவாசிகள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்