(க.கிஷாந்தன்)
சிவனொலிபாதமலை - நல்லத்தண்ணி பிரதேச வர்த்தக நிலையங்கள் சுகாதார பரிசோதர்களினால் 15.01.2017 அன்று திடீர் சோதனை முன்னெடுக்கப்பட்டது.
சிவனொளிபாதமைக்கு வரும் யாத்திரிகளின் நலன் கருதியே இந்த திடீர் சோதனை முன்னெடுக்கப்பட்டது.
மலையடிவாரத்திலும். நல்லத்தண்ணி பிரதேசத்திலும் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் முன்னெடுக்கப்படுகின்றது.
யாத்திரிகளுக்கு சுத்தமான சுகாதாரமான உணவு பொருட்களை வழங்கும் நோக்கில் மஸ்கெலிய பிதேச சுகாதார பரிசோதகர்களினால் சோதனை நடத்தப்பட்டது.
50 மேற்பட்ட உணவு பொருட்கள் விற்பனை நிலையம் சேதனையிடப்பட்டதுடன் குறைபாடுகளுடைய வர்த்தக நிலையங்களுக்கு 14 நாட்கள் நிபந்தனை விதிக்கப்பட்டது.
சோதனை நடவடிக்கையில் நுவரெலியா மாவட்ட சுகாதார பரிசோதகர்கள் ஈடுபட்டதுடன், இவ்வாறான பரிசோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளன