புதிய உயர்ஸ்தானிகர் January 25, 2017 புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான இந்தியாவின் உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஜனாதிபதி மாளிகையில், நேற்றுச் சந்தித்து தனது நியமனக் கடிதத்தைக் கையளித்தார். Slider, Sri lanka