பதவி உயர்வு



பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் 43 பேர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த டிசம்பர் 25ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.