மஸ்கெலியா நல்லதண்ணி சிவனொளிபாதை மலைக்கு யாத்திரை சென்ற வந்த பொலிஸ் சார்ஐன் ஒருவா் மலைக்கு சென்று கொண்டிந்த போது இதிகட்டுபான பகுதியில் வைத்து தவறி வீழந்ததில் உயிரிழந்துள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பொலிஸ் சார்ஐன் பிரதமரின் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றி வருவதாகவும் கம்பஹா மென்டிமுள்ள பகுதியை சோ்ந்தவா் எனவும் பந்துள்ள சரச்சந்திர என அடையாளம் காணபட்டுள்ளதாக நல்லதண்ணி பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மஸ்கெலியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு பிரேத பரீசோதனையின் பின்னா் சடலம் உறவினா்களிடம் கையளிக்கபடவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.