இலங்கைக்கு தொடர் வெற்றி



இலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூண்றாவதும் இறுதியுமாட் ரீ20 சர்வதேச போட்டியில் இலங்கை அணி 5 விக்கட்களால் வெற்றி பெற்றது.
இதன் மூலம் தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றி உள்ளது.