உயர்தர பரீட்சை பெறுபேறுகள்



கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வௌியாகியுள்ளன.
பரீட்சை பெறுபேறுகளை  www.doenets.lk  என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிட முடியும் எனவும் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சை பெறுபேறுகள் தொடர்பிலான மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள 0112 784208 , 011 2784537, 011 3188350, 011 3140314 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பினை ஏற்படுத்த முடியும் என பரீட்சைகள் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1911 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் பரீட்சாரத்திகள் அழைப்பினை ஏற்படுத்தி விபரங்களை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.