இலங்கை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசரும் நீதிக்கான சர்வதேச நீதிமன்றத்தின் முன்னாள் உப தலைவருமான, ஸ்ரீ லங்கா அபிமானிய கிறிஸ்தோபர் கிறேகரி வீரமந்திரி இன்று (05) காலமானார். 1967ஆம் ஆண்டிலிருந்து 1972ஆம் ஆண்டு வரை இலங்கை உயர் நீதிமன்றத்தின் நீதியரசரகராகக் கடமையாற்றிய வீரமந்திரி, தனது 90ஆவது வயதில் காலமானார்.
#ceylon24 இணையம் அவரது பிரிவில் அல்லறுகின்றது.
#ceylon24 இணையம் அவரது பிரிவில் அல்லறுகின்றது.

